sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

மன்னிக்கும் குணம் வேண்டும்

/

மன்னிக்கும் குணம் வேண்டும்

மன்னிக்கும் குணம் வேண்டும்

மன்னிக்கும் குணம் வேண்டும்


ADDED : செப் 15, 2014 12:09 PM

Google News

ADDED : செப் 15, 2014 12:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லாவித தானத்திலும் கல்வி தானமே சிறந்தது. ஆசிரியர் பணியின் மூலம் சமூகத்தில் குற்றங்கள் குறையும்.

* அஞ்சாத மன தைரியத்தைக் காட்டிலும் சிறந்த குணம் வேறில்லை. தைரியசாலி எல்லா இன்பத்தையும் அடைவான்.

* எந்த செயலுக்கும் காலம் துணை நின்றால் ஒழிய அதனை நிறைவேற்றுதல் மனிதனுக்குச் சாத்தியமில்லை.

* குடும்ப வாழ்க்கையே, மற்ற எல்லா வாழ்க்கையையும் விட சிறந்தது.

* பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணத்தை குற்றமில்லாத நல்லோரிடம் மட்டுமே காண முடியும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us